14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தற்போது மலையாளத்தில் உருவாகிவரும் 'மாமாங்கம்' என்கிற வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. கடந்த 15 நாட்களுக்கு முன் மங்களூரில் துவங்கிய இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்க இருக்கிறது.
சுமார் 3௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படத்தை அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சஜீவ் பிள்ளை என்பவர் இயக்குகிறார்..
17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் இந்த கதையில் சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி. இந்தப்படம் மம்முட்டி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.