Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சிரஞ்சீவியை சந்தித்த புனீத் ராஜ்குமார்

13 பிப், 2018 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Puneet-Rajkumar-met-Chiranjeevi

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பெரும்பாலான இளவட்ட தென் இந்திய நடிகர்கள் இவரது ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில், கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ள புனித் ராஜ்குமாரும் சிரஞ்சீவியின் தீவிரமான ரசிகராம்.

சமீபத்தில் இவர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்துள்ளர். அப்போது அவருடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார் புனித்ராஜ்குமார். அதோடு, நான் சிரஞ்சீவியின் நடிப்பு மட்டுமின்றி, நடனத்திற்கும் நான் ரசிகராக இருந்து வருகிறேன். அந்த வகையில், நடிப்பு நடனத்தால் என்னை ரொம்பவே பாதித்துள்ளார் சிரஞ்சீவி என்று தெரிவித்துள்ளார் புனித்ராஜ்குமார்.

Advertisement
'பூமரம்' ரிலீஸ் தாமதம் ஏன்? - இயக்குனர் விளக்கம்..!'பூமரம்' ரிலீஸ் தாமதம் ஏன்? - ... ராஜமவுலி பாராட்டிய படம் ராஜமவுலி பாராட்டிய படம்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanni Rasi
    • கன்னி ராசி
    • நடிகர் : விமல்
    • நடிகை : வரலெட்சுமி
    • இயக்குனர் :முத்துக்குமரன்.எஸ்
    Tamil New Film Kalavani Mappillai
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in