வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தை முடித்து விட்டு தெலுங்கில், குயின் இந்தி ரீமேக்கில் நடித்து வந்த தமன்னா, தற்போது ஜெயேந்திரா இயக்கத்தில் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும், பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தில் ரேடியோ ஜாக்கியாக காமெடி கலந்த ரோலில் நடிக்கிறார் தமன்னா. முக்கியமாக, ரேடியோவில் நடக்கும் காதலர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை மையமாக வைத்துதான் இந்த படமே உருவாகிறது. கலகலப்பான காமெடி ரோலில் நடிப்பதோடு, முதன்முறையாக பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவிலும் நடிக்கிறார் தமன்னா. அதனால் கல்யாண்ராமுடன் நடிக்கும் இந்த படம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்கிறார் அவர்.