வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
விக்ரம் குமார் இயக்கிய மனம் படத்தில் அறிமுகமானவர் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில். அதையடுத்து அகில் என்ற பெயரில் உருவான படத்தில் நாயகனாக நடித்த அவர், சமீபத்தில் வெளியான ஹலோ படத்தில் நடித்திருந்தார். அகில் கிடைக்காத வெற்றி ஹலோவில் கிடைத்திருக்கிறது. இந்நிலையில், ஹலோ படத்தை அடுத்து ஹிந்தி சினிமாவில் அகில் அறிமுகமாகயிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன. ஆனால் அகில் மறுத்துள்ளார்.
தெலுங்கில் தொடர்ந்து நடித்து ஒரு இடத்தை பிடிக்கவே ஆசைப்படுகிறேன். அதனால் இப்போதைக்கு தெலுங்கு தவிர வேறு மொழிகளில் நடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் அகில்.