பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தனது பேஸ்புக் பக்கத்தில் 17 நொடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை மலையாள நடிகர் பஹத் பாசில் நேற்று வெளியிட்டுள்ளார். தற்போது மலையாளத்தில் இயக்குனர் வேணு டைரக்சனில் பஹத் பாசில் நடித்து வரும் 'கார்பன்' படத்தின் முன்னோட்ட காட்சி தான் அது என ஒரு பக்கம் சொல்லப்படுகிறது.
ஆனால் இன்னொரு தரப்பினரோ அந்த டீசரில் பஹத் பாசில் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதையும், போலீஸ் யூனிபார்மில் இயக்குனர் திலீஷ் போத்தன் இருப்பதையும் பார்த்து, இது அவர்கள் கூட்டணியில் ஹிட்டான 'தொண்டிமுதலும் திருக்சாட்சியும்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
ஆக, எந்தப்படத்தின் பெயரும் குறிப்பிடாமல் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ ரசிகர்களிடம் ஆர்வத்தை எழுப்பியுள்ளது.