ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாஸ் ஹீரோக்களின் டீசர், டிரைலர் ஆகியவற்றின் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப்போல, யாருடைய படம் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது என்பதும் ஒரு சாதனையாகத்தான் கருதப்படுகிறது. அந்தவகையில் மலையாளத்தில் மோகன்லால் நடித்த வில்லன் படம் 273 தியேட்டர்களில் வெளியாகி முதல் இடம் என்கிற ரெக்கார்டை தக்க வைத்திருக்கிறது.
இப்போது மம்முட்டி நடித்து நடித்துள்ள 'மாஸ்டர்பீஸ்' படம் வரும் கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியாக இருக்கும் நிலையில் இதுவரை 245 தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனவாம். படம் ரிலீசாவதற்குள் சுமார் 3௦௦ தியேட்டர்களை தொட்டுவிடும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, படம் வெளியாகும் நாளன்று சுமார் 15௦ ரசிகர் மன்ற சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட இருக்கின்றனவாம்.