ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாள சினிமாவோடு முடங்கிவிடாமல் சமீபகாலமாக தனது நடிப்பு எல்லையை, தமிழ், தெலுங்கு என விரிவுபடுத்தி வரும் துல்கர் சல்மான், ஹிந்தியிலும் 'கர்வான்' என்கிற படம் மூலம் காலடி எடுத்து வைத்துவிட்டார். இந்தப்படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் தற்போது, பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் டைரக்சனில் நடிக்கிறார் துல்கர்.
இந்தப்படத்தின் கதையை இயக்குனர் ஆனந்த் எல்.ராய் எழுதியுள்ளார். இந்தப்படத்திற்கு 'மேன்மர்ஷியான்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கோண காதல் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் டாப்ஸி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வரும் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.