ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்த வருடம் ஆரம்பித்து பத்து மாதங்கள் முடிந்துவிட்டன.. ஆனால் த்ரிஷா நடித்த ஒரு படம் கூட இதுவரை ரிலீசாகவில்லை.. அதேசமயம் ஆச்சர்யமாக இந்தவருடம் அதிக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருபவரும் த்ரிஷா தான். கிட்டத்தட்ட 7 படங்களில் நடித்துவரும் த்ரிஷா, மலையாளத்தில் முதன்முறையாக, நிவின்பாலிக்கு ஜோடியாக 'ஹே ஜூடு' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றுள்ளது. ரொமான்ஸ் படமாக உருவாகிவரும் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்கள்.