ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ஜெய்லவகுசா. கே.எஸ்.ரவீந்திரா இயக்கியுள்ள இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ராசிகண்ணா, நிவேதா தாமஸ் ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 21-ந்தேதி திரைக்கு வருகிறது. மேலும் இந்த படத்தில் நடித்துக்கொண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வந்தார் ஜூனியர் என்டிஆர்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் செப்டம்பர் 24-ந்தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருநாள் ஜூனியர் என்டிஆரின் ஜெய்லவகுசா படத்தின் பிரமோஷன் நடைபெறுகிறதாம். ஒரு எபிசோடு முழுக்க ஜெய்லவகுசாவில் நடித்திருப்பவர்கள் கலந்து கொண்டு படத்தைப்பற்றி பேசப்போகிறார்களாம். இந்த தகவலை அப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ராசிகண்ணா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.