ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற 'பிரேமம்' படததை தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து அதே பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள்.. படத்திற்கு பெருமளவு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தை பொறுத்தவரை வசூலில் நன்றாகவே கல்லா கட்டியது.. இந்தப்படத்தை சந்து மொண்டேட்டி என்பவர் இயக்கியிருந்தார்.. அடுத்ததாகவும் நாகசைதன்யாவை வைத்தே தனது அடுத்த படத்தை இயக்குகிறார் சந்து மொண்டேட்டி..
ஆச்சர்யமாக நாகசைதன்யாவுடன் 'பிரேமம்' படத்தில் நடித்த மூன்று ஜோடிகளில் அனுபமா பரமேஸ்வரனை மட்டும் தேர்வு செய்து இந்த புதிய படத்தில் கதாநாயகி ஆக்கியுள்ளார் இயக்குனர் சந்து.. பிரேமம் படத்தில் கொஞ்ச நேரமே வந்துபோன அனுபமாவுக்கு இதில் படம் முழுக்க வரும் கதாநாயகி வேடம்.. இந்தப்படம் பிரேமம்' படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாக இருக்கிறதாம்.