ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஒப்பிட்டால் தனுஷுக்கு மலையாள திரையுலகில் ரசிகர்களின் வரவேற்பு ஒரு படி கமிதான். ஆனால் தனுஷுக்கும் மலையாள திரையுலகுக்குமான உறவு இந்த மூவரின் பங்களிப்பை விட கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம்.. காரணம் மற்ற மூவரும் செய்யாத விஷயத்தை மலையாளத்தில் தனுஷ் செய்துள்ளார். ஆம்.. இவர்கள் மூவரும் இன்னும் மலையாளத்தில் நடிக்கவில்லை. ஆனால் மலையாளத்தில் நடிகர் தனுஷாகவே மம்முட்டி-திலீப் நடித்த கம்மத் & கம்மத் படத்தில் நடித்திருந்தார் தனுஷ்.. இப்போது ஒரு தயாரிப்பாளராகவும் மலையாள திரையுலகில் தனது அடுத்த அடியை எடுத்து வைக்கிறார் தனுஷ்.