ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ் மற்றும் த்ரிஷா நடிப்பில், தமிழில் உருவாகியுள்ள் கொடி திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படள்ளது. தெலுங்கில் “தர்மயோகி” என “கொடி” படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளனர். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். பிரேமம் படப்புகழ் அனுபமா பரமேஷ்வரன் மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். தீபாவளி கொண்டாட்டமாக வெளிவரும் கொடி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான தர்மயோகி படத்தை, தெலுங்கில் தயாரிப்பாளர் சதீஸ்குமார் தயாரித்துள்ளார். தெலுங்கிலும் நாளை(அக்டோபர் 28) திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப பணிகளின் தாமதம் காரணமாக தர்மயோகி திரைப்படத்தின் வெளியீடு அக்டோபர் 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சதீஸ் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.