ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் “நிர்மலா கான்வென்ட்” எனும் படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமாகின்றார் நாகார்ஜூனாவின் அன்னபூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “நிர்மலா கான்வென்ட்” படம் நாளை (செப்டம்பர் 16) திரைக்கு வரவுள்ளது. தனது மகன் முதன் முறையாக நாயகனாக நடிக்கும் இத்திரைப்படம் வெற்றி அடைய வேண்டி ஸ்ரீகாந்த் தனது மனைவியும் நடிகையுமான சிவரஞ்சனியுடன் இணைந்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்தனைகள் செய்துள்ளார். நடிகர் நாகார்ஜூனா இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளதோடு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா சர்மா இப்படத்தில் ரோஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்