Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜெயிலுக்கு செல்பவர்களுக்கு உதவி செய்யும் திலீப்..!

31 ஜன, 2016 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Dileep-helps-prisoners

மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப் வரும் பிப்ரவரியில் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார்.. படத்தின் பெயர் 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்'.. இந்தப்படத்தை இயக்கும் சுந்தர்தாஸ் ஏற்கனவே திலீப்பை வைத்து சல்லாபம், குபேரன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் தான். ஆனால் 22 ல் சுந்தர்தாஸ் இயக்கத்தில் 'குபேரன்' படத்தில் நடித்தபோது திலீப்புக்கும் அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனராம். தற்போது மனஸ்தாபங்கள் பேசி தீர்க்கப்பட்டு 13 வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்தப்படத்தின் கதாநாயகியாக வேதிகா நடிக்கிறார். 'சிங்கார வேலன்' படத்திற்கு பிறகு திலீப்-வேதிகா இருவரும் இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள

இப்போது இந்தப்படத்தின் டைட்டில் குறித்து புதிய சலசலப்பு எழுந்துள்ளது... காரணம் படத்தின் டைட்டில் சென்ட்ரல் ஜெயிலுக்கு வாங்க என அழைக்கிறது.. எதற்காக ஜெயிலை எங்களிடம் புரமோட் பண்ணுகிறீர்கள் என பலரும் தங்களது எதிர்ப்பை சோஷியல் மீடியாவில் காட்டி வருகின்றனர். அதனால் இந்தப்படத்தின் தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனராம். சிலர் நிரபராதியாக இருப்பார்கள்.. தப்பே செய்யாமல் தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருந்திருப்பார்கள்.. அவர்களுக்கு உதவும் விதமாக அவர்களுக்கு பதிலாக அந்த குற்றத்தை தான் ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு போய்வருபவராக இதில் நடிக்கிறாராம் திலீப். அதனால் தான் 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' என பெயர் வைத்தார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in