Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ட்ரெண்டிங்கில் அமிதாப்பை ஓவர்டேக் செய்த நிவின்பாலி..!

12 அக், 2015 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Nivin-pauly-overtakes-Amitabh-bachchan

நேற்று பாலிவுட் சூப்பர்ஸ்டார், பிக் பி என அனைவராலும் புகழப்படும் அமிதாப்பச்சனின் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துச்செய்திகள் இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் குவிந்தவண்ணம் இருந்தன.. அதேசமயம் மலையாள இளம் முன்னணி நடிகரான நிவின்பாலிக்கும் நேற்றுதான் பிறந்தநாள். அவரைப்பொறுத்தவரை தனது பிறந்தநாள் கோலாகலங்களை சற்று அடக்கியே வாசித்தாலும் அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டமாக கொண்டாடி தீர்த்துவிட்டனர். இதனால் நேற்று பேஸ்புக் ட்ரெண்டிங்கில் நிவின்பாலி, அமிதாப்பை விட சில இடங்கள் முன்னேறி இடம்பிடித்தார்..


நிவின்பாலி இப்படி ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க காரணம், சமீபகாலமாக தொடர்வெற்றியை சந்தித்து வரும் அவரது படங்கள் மலையாள இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தான். இன்றைக்கு கேரள இளைஞர்களின் யூத் ஐகான் என்றால் சந்தேகமே இல்லாமல் நிவின்பாலியைத்தான் பலரும் கைகாட்டுகிறார்கள். கடந்த வருடம் அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்.. அதுபோல இந்த வருடத்தில் 'பிரேமம்' அவரின் மூன்றாவது ஹிட். இப்படி வரிசையாக ஏழு ஹிட் படங்களை கொடுத்த அவர் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்ததில் ஆச்சர்யம் இல்லை என்கிறார் அவரது ரசிகர்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in