ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சீக்ரட் சூப்பர்ஸ்டார் படம் பாக்ஸ் ஆபிசில் மிகக் குறைந்த அளவிலேயே தனது வசூலை துவக்கி உள்ளது. இப்படம் ரிலீசான முதல் நாளில் 4.80 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
லட்சுமி பூஜை அன்று இப்படம் ரிலீசானதாலேயே சராசரியான வரவேற்பை மட்டுமே ரசிகர்களிடம் பெற்றுள்ளதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தும் இனி வரும் காலங்களில் இப்படம் நல்லதொரு வசூலை பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீக்ரட் சூப்பர்ஸ்டார் படம் 50 கோடி செலவில் எடுக்கப்பட்டது. இப்படம் இந்தியாவில் மட்டும் 1750 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தில் அமீர்கான், ஜெய்ரா வாசிம் ஆகியோர் நடித்துள்ளனர்.