ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாடு முழுவதும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல், சாதாரண மக்கள் மட்டுமின்றி, ஹிந்தி நடிகை பிபாஷா பாசுவும் சிக்கிக் கொண்டார். நாட்டில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம், ஏ.டி.எம்., மையங்களும், வங்கிகளும் மூடப்பட்டதால், கையில் பணம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.பணம் மாற்றும் பிரச்னையில் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி, பிரபல ஹிந்தி நடிகையான பிபாஷா பாசுவும் சிக்கிக் கொண்டார்.