ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பரில் துவங்கவுள்ளன. மேலும் இப்படத்தில் அல்லு அர்ஜூன் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் தோன்றவுள்ளதாகவும் அதற்கான உடற்பயிற்சிகளிலும் அல்லு அர்ஜூன் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. அல்லு அர்ஜூன் நடித்த பத்ரிநாத் திரைப்படம் படுதோல்வி அடைந்த போதிலும் அப்படத்தில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் தோன்றி அல்லு அர்ஜூன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அப்படத்திற்கு பின்னர் தனது புதிய படத்தில் சிக்ஸ்பேக்குடன் தோன்றவிருக்கும் அல்லு அர்ஜூன் அதற்காக பிரத்யேக பயிற்சிகளில் இறங்கியுள்ளாராம்.