ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகையான அனுஷ்கா, நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். ஏற்கனவே ‛என்ஹெச்-10, பில்லூரி' படங்களை தயாரித்தார். இவரது மூன்றாவது தயாரிப்பாக இப்போது ‛கனிடா' என்ற படம் உருவாக உள்ளது. இதில், அனுஷ்காவும் நடிக்கவுள்ளார். பஞ்சாப்பை மையமாக வைத்து ‛கனிடா' படம் உருவாக இருக்கிறது. ‛என்ஹெச்-10' படத்தை இயக்கிய நவ்தீப் சிங்கே இந்தப்படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்தில் அர்ஜூன் கபூரை நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். அவரிடம் கதையும் சொல்லியிருக்கிறார்கள், அர்ஜூனுக்கு கதையும் பிடித்து போய் உள்ளதாம். ஆனால் அவர் இன்னும் நடிக்க உறுதி சொல்லவில்லை. இருந்தாலும் நிச்சயம் அவர் இந்தப்படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.