Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜூலை 2ல் நிர்மலா கான்வென்ட் டிரைலர் வெளியீடு

27 ஜூன், 2016 - 15:32 IST
எழுத்தின் அளவு:
nirmala-convent-trailer-is-on-screen-on-july-2nd

வண்டிச்சோலை சின்ராசு, தாலாட்டு போன்ற படங்களில் நடித்த நடிகை சிவரஞ்சனி பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து மனந்துகொண்டார். இவர்களது மகன் ரோஷன் டோலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகின்றார். ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் நிர்மலா கான்வென்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இறங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் ஜி.என்.கே ராவ் இயக்கும் இப்படத்தை நடிகர் நாகார்ஜூனா அன்னபூர்னா ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கின்றார். ரோஷனுக்கு ஜோடியாக ஸ்ரேயா சர்மா நடிக்கும் இப்படத்தில் நாகார்ஜூனா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். நிர்மலா கான்வென்ட் படத்தின் டிரைலரை ஜூலை 2 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் துவங்கவுள்ளனர்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in