ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கத்தியை பிடித்த இயக்குனர், கோழியை சண்டைக்கு விட்ட இயக்குனர், உச்ச நடிகரை சிவன் பெயரில் நடிக்க வைத்த இயக்குனர் இவர்கள் அனைவரும் இங்குள்ள ஹீரோக்கள் மீதுள்ள கோபத்தில் தெலுங்கு ஹிரோக்களை தமிழில் நேரடியாக களம் இறக்குகிறார்கள். ஒரு வேளை இவர்கள் இயக்கும் படங்கள் ஹிட்டாகிவிட்டால் நம்ம கதி என்ன என்று இங்குள்ள டாப் ஹீரோக்கள் கூடி பேச ஆரம்பிச்சிருக்காங்களாம். இதனால் சம்பந்தப்பட்ட இயக்குனர்களுடன் பேசி நாங்கள் உங்களுக்கு கால்ஷீட் தருகிறோம். அந்த ப்ராஜக்டுகளை டிராப் பண்ணுங்கனுன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்களாம்.