ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அக்ஷ்ய் குமார் நடிப்பிபல் உருவாகி வரும் ஏர்லிப்ட். இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் அடுத்தாண்டு, ஜனவரி 22ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏர்லிப்ட் படத்தை, சல்மான் கான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரொமோஷன் செய்ய எண்ணியுள்ளார் அக்ஷ்ய் குமார். இதற்காக சல்மானிடம் பேசியுள்ளார். விரைவில் இவர்கள் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட இருக்கிறது.