ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கரன் ஜோஹரின் ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தின் சூட்டிங், கல்யாண நிகழ்ச்சியில் மாஸ் டான்ஸ் காட்சியிலிருந்து துவங்குவதாக சிலநாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தோம். அது, வேறு யாருடைய கல்யாணமும் அல்ல. சன்னி லியோனின் திருமணம் தான். சன்னி லியோனின் திருமண நிகழ்ச்சியில், ரன்பீர் கபூரும், அனுஷ்கா சர்மாவும் குதூகல நடனமாடுகின்றனர். இந்த காட்சிகளே முதலில் படமாக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.