ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஷிமித் அமின் இயக்கத்தில் உருவாகும் படத்தில், அர்ஜூன் கபூருக்கு ஜோடியாக, நிம்ரத் கவுர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாக உள்ளது. லஞ்ச்பாக்ஸ், ஏர்லிப்ட் படத்தை தொடர்ந்து, இப்படத்தின் வாய்ப்பை, நிம்ரத் கவுர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.