ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு காலத்தில் கனவு கன்னியாக வலம் வந்த தாஜ்மஹால் நடிகையை இப்போது வெளியிலேயே காணோம். சில ஆண்டுகள் வரை நடிகர் சங்கத்தில் ஆக்டிவாக இருந்த நடிகை இப்போது சத்தமே இல்லாமல் ஒதுங்கி விட்டா£ர். துபாய் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அமெரிக்காவில் வசிக்கும் சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார் என அவரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள். ஆனால் ஹார்மோன் பிரச்சினையால் உடல் அதிக எடை போட்டுவிட்டதால்தான் வெளியில் வர சங்கோஜப் பட்டுக்கொண்டு வீடே கதியாக கிடக்கிறாராம். உடல் எடையை குறைக்க சிகிச்சையும், தீவிர பயிற்சியும் எடுத்துக் கொண்டிருக்கிறாம். உடலை குறைத்த பிறகே வெளிவருவார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.