ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், சுஷ்மிதா சென் நடிப்பில், 2002ம் ஆண்டில் வெளியான ஆங்கென் படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ளது. ஆங்கென் -2 படத்தில், அமிதாப் பச்சனுடன், அனில் கபூர் மற்றும் ஜான் ஆபிரஹாம் இணைந்து நடிக்கின்றனர். ஆங்கென் -2 படத்தை, அனீஸ் பம்ஸி இயக்க உள்ளார். இதுகுறித்து அனீஸ் பம்ஸி கூறியதாவது, ஆங்கென் படம், அமிதாப், சிறை செல்வதாக முடிந்திருக்கும். ஆங்கென் -2 படத்தில், சிறையிலிருந்து விடுதலை ஆகி வரும் அமிதாப் பச்சன், தன்னுடைய நிறுவனத்திற்கு, 3 பார்வையற்றவர்களை பணிக்கு அமர்த்துகிறார். அந்த 3 பார்வையற்றவர்களில் ஒருவராக ஜான் ஆபி்ரஹாம் நடிக்கிறார். அனில் கபூரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆங்கென் படத்தில் நடித்த அக்ஷய் மற்றும் அர்ஜூன் ராம்பால், இந்த படத்தில் இடம்பெற மாட்டார்கள் என்று பம்ஸி கூறினார்.