Advertisement

ஜான் ஆபிரஹாம்

Birthday
17 Dec 1972 (Age )

1972ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி பிறந்தவர் ஜான் ஆபிரஹாம். மாடலிங்காக தனது வாழ்க்கையை துவங்கியவர் ஜான் ஆபிரஹாம். பின்னர் படிப்படியாக சினிமாவில் நுழைந்தார். 2003ம் ஆண்டு ஜிஸம் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை துவக்கினார். தொடர்ந்து 2004ம் ஆண்டு அவரது நடிப்பில் வௌிவந்த தூம் படம் அவரை கமர்ஷியல் ஹீரோவாக எல்லோருக்கும் அடையாளம் காட்டியது. பாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்த ஜான் ஆபிரஹாம், நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார்.

ஜான் ஆபிரஹாம் இந்தாண்டு தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜான் ஆபிரஹாம்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in