ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில், மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு இளையமகன் பிரசன்னா, குடும்ப மரபுச்சடங்குகை செய்தார். மின் மயானத்தில், ரஜினி, பாரதிராஜா உள்ளிட்ட திரைபிரமுகர்கள் மட்டுமல்லாது, பல்லாயிரக்கணக்கான மக்களும் திரண்டிருந்தனர்.