ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அதிரடி ஆக்ஷனும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியும் கலந்த கதையை, மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் அஜி ஜான். அரைத்த மாவையே அரைக்காமல், வித்தியாசமான காமெடி காட்சிகளை படமாக்குவதில் கெட்டிக்காரர்கள், மலையாள இயக்குனர்கள். அந்த வரிசையில் இந்த படமும் சேரும். இதில், ஆக்ஷன் காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், ஆக்ஷன் ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என்பது படக் குழுவினரின் நம்பிக்கை. ஜெய சூர்யா, அனுப் மேனன், ஹனி ரோஸ், அபர்ணா போன்றோரும் நடித்துள்ள இந்த படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது.