கமெண்ட் ஆப் செய்து பதிவிட்ட ஜிவி பிரகாஷ் | மூன்றாவது முறையாக டிராப் ஆன 'குற்றப்பரம்பரை' | 'விஜய்' வரிசையில் அடுத்த நாயகன் விஜய் கனிஷ்கா | நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே, அனில் கபூர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்து, ஜன., 25ல் ஹிந்தியில் வெளியான படம் ‛பைட்டர்'. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வெளியான 10 நாட்களில் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளது. இந்தியாவில் ரூ.217 கோடியும், வெளிநாடுகளில் ரூ.85 கோடியும் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்திய விமான படையின் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது.