ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர், சல்மான் ருஷ்டியால் எழுதப்பட்டு, 1980களில், வெளிவந்த, "மிட்நைட்ஸ் சில்ரன் என்ற, நாவலை மையமாக வைத்து, தயாராகியுள்ள, ஹாலிவுட் படம் இது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, நடந்த சம்பவங்கள் தான், படத்தின் கதைக் களம். சர்வதேச அளவில், பல விருதுகளைப் பெற்ற, தீபா மேத்தா, இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹாலிவுட் படம் என்றாலும், சத்யபாமா, ரஜத் கபூர், ஷ்ரேயா, ஷபானா ஆஸ்மி, அனுபம் கெர் என, முழுக்க முழுக்க, இந்திய நட்சத்திர பட்டாளம் தான், படத்தில் நிறைந்துள்ளது. ஏற்கனவே, சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பலத்த வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், விரைவில், இந்தியாவில் திரையிடப்படவுள்ளது.