ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவின் இப்போதைய டிரண்ட் என்ன தெரியுமா? கீர்த்தி மிக்க வாரிசு நடிகையின் கால்ஷீட்டை வாங்கிவிட்டால் எந்த ஹீரோவின் கால்ஷீட்டையும் வாங்கி விட முடியும். அந்த அளவிற்கு எல்லா ஹீரோக்களுக்கும் வாரிசு நடிகையுடன் நடிக்க ஆர்வம். ரம் நடிகரின் புதிய படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்யப்போனார்கள். "அய்யய்யோ அவருக்கு என் அப்பா வயசிருக்குமே..."ன்னு சொல்லி ஷாக் கொடுத்து திருப்பி அனுப்பினாராம். ரம் நடிகர் வயசுள்ள பவுனும் கல்யாணமுமான தெலுங்கு நடிருக்கு ஜோடியாக நடிக்கிறீங்களே மேடம் என்றால் அவுங்க கொடுக்கிற சம்பளத்தை கொடுக்க முடியுமா? என்று திருப்பி கேட்கிறாராம். ஆக நடிப்பது பிரச்னையில்லை பணம்தான் பிரச்சினை என்பது புரிந்து கொண்டு போன வேகத்தில் திரும்பி வர்றாங்களாம் தயாரிப்பாளர்கள்.