ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாய்ஸ் நடிகர் இரட்டை வேடங்களில் நடித்த அந்த படத்தில் தமிழுக்கு வந்த ஆறெழுத்து கன்னட நடிகை, தற்போது பிக்கப் நடிகர் நடிக்கும் நான்கெழுத்து படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் எப்போதும் பிக்கப் நடிகர்தான் உடன் நடிக்கும் அம்மணிகளுக்கு பிரியாணி விருந்து வைத்து பிக்கப் பண்ணுவார். ஆனால் இந்த படத்திலோ, அப்படத்தின் டைரக்டரே அம்மணியை பிக்கப் பண்ணிவிட்டாராம்.