பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
மூன்றெழுத்து பூ நடிகை அரசியலில் இப்போது பரபரப்பாக இருக்கும் சூழ்நிலைகள் அவரது கணவர் குலத்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். மூத்த தலைவருடன் இணைத்து வந்த செய்திகள் அவரை ரொம்பவே அதிர்ச்சி அடையச் செய்து விட்டதாம். நண்பர்கள் போன் பண்ணி இதுபற்றி விசாரிக்கும்போது ரொம்பே அவமானப்படுகிறாராம். இதுவரை பூ நடிகையின் சுதந்திரத்தில் தலையிடாத கணவர்குலம் இப்போது "இதெல்லாம் தேவையா?" என்று கோபப்பட்டிருக்கிறாராம். எதற்குமே கோபப்படாத கணவர் இந்த விஷயத்தில் கோபத்தை காட்டியது பூ நடிகைக்கு அதிர்ச்சியாம். இவரும் சரியாகப் பேசி சில நாட்கள் ஆகிறதாம். குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்லவே பயப்படுகிறார்களாம்.