ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறம், இமைக்கா நொடிகள் மற்றும் கொலையுதிர் காலம் என, கதையின் நாயகியாக நடிக்க துவங்கியிருப்பதால், முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க, மறுத்து வருகிறார் நயன்தாரா. அவ்வகையில், நயன்தாரா தவிர்த்த, தானா சேர்ந்த கூட்டம் படத்தில், தற்போது நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக, நயன்தாராவிடம் கதை சொல்ல வரும் சில இயக்குனர்களையும், தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஊதின சங்கு ஊதினால், விடிகிற போது விடியட்டும்!
— எலீசா.