ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடித்த, சண்டக்கோழி படத்தில், நாயகியாக நடித்தார், மீரா ஜாஸ்மின். தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். மீரா ஜாஸ்மினைப் போன்றே, குடும்ப பாங்காக இருப்பதால், அவருக்கு, இவ்வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள லிங்குசாமி, 'இப்படம், கீர்த்தி சுரேஷை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும்...' என்கிறார். வேலைக்குத் தகுந்த வேஷம்!