ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயனுக்கும் சந்தானத்துக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். இந்த இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகவிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட வேலைக்காரன் படம் டிசம்பர் 22 வெளிவரவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சந்தானத்தின் 'சக்கப்போடு போடு ராஜா' படமும் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயனும் சந்தானமும் நேரடியாக மோத உள்ளனர்.
சந்தானம் படம் வெளிவருவது சிவகார்த்திகேயன் தரப்பை டென்ஷனாக்கி உள்ளது.