மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
தனுஷ் முதன்முதலாக மலையாளத்தில் தயாரித்த தரங்கம் படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திலும் தனுஷ் தயாரிக்கும் இன்னொரு படமான 'மரடோனா'விலும் கதனாயாகனாக நடித்த மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் தற்போது மலையாளத்தில் தீவண்டி என்கிற படத்தில் நடிக்கிறார்.
ஆர்யா, சந்தோஷ் சிவன் பங்குதாரர்களாக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தை பெலினி என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது இது புகைபிடிப்பதன் கொடூரத்தை சொல்லும் படமாக இருக்கும் என்பது தெரிகிறது.