ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் விக்ரம், அடுத்து வெளிவரஉள்ள, ஸ்கெட்ச் படத்தில், மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். ஒவ்வொரு மாதமும், புதுப் புது நடிகர்கள் படையெடுத்து வருவதால், மற்ற முன்னணி நடிகர்களுடன் அவர்களின் போட்டியையும் சமாளித்து நிற்க
வேண்டிய அவசியம், அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஸ்கெட்ச் படத்துக்காக, முன்பை விட, அதிகமாக வியர்வை சிந்தி, உழைத்து உள்ளார். இந்த படத்துக்காக, முதல்முறையாக தமன்னாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார், விக்ரம்.
ஸ்கெட்சின் டீசரை, தீபாவளி அன்று வெளியிட முடிவு செய்துள்ள, படக்குழு. படத்தின் இசை வெளியீட்டு விழாவை, பிரமாண்டமாக நடத்தவும் முடிவு செய்துள்ளது.
இந்த படத்துக்கு பின், கவுதம் மேனன் இயக்கும், துருவ நட்சத்திரம் படத்தில், தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார், விக்ரம்.