ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த, கேத்ரின் தெரசாவை, அதன்பின், கோலிவுட்டில் அதிகம் பார்க்க முடியவில்லை. இடையில் வந்த ஒரு சில படங்களிலும், அவரது நடிப்பை குறிப்பிட்டுச் சொல்லும்படியான காட்சிகள் இல்லை. இந்த ஏக்கத்தில் இருந்த அவருக்கு, இப்போது, செமத்தியான தீனி கிடைத்துள்ளது. ஆர்யாவுடன் நடிக்கும், கடம்பன் படத்தில், வெயிட்டான ரோலில் நடிக்கிறாராம் தெரசா. குறிப்பாக, கும்கி படத்தில், லட்சுமி மேனனுக்கு கிடைத்தது போன்ற வரவேற்பு தனக்கு கிடைக்கும் என, பெருமையுடன், தன் நண்பர்களிடம் கூறி வருகிறார், அவர்.