Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவை கவர்ந்த ஹேர்ஸ்டைல்!

21 அக், 2015 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Hansika-likes-hair-style

சினிமாவில் படத்துக்குப்படம் ஒவ்வொரு விதமான காஸ்டியூமில் தோன்றி ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஹன்சிகா. ஆனால் இவரைப் பொறுத்தவரை காஸ்டியூமை விட ஹேர் ஸ்டைலில்தான் பர்சனலாக அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, டைரக்டர்கள் காட்சியை சொல்லி காஸ்டியூம் அணிந்த பிறகு, ஹேர் டிரஸ்ஸர் தலைமுடியை அலங்காரம் செய்வார்கள். அப்போது பாலிவுட் நடிகைகள் படங்களில் நடித்த சில ஹேர் ஸ்டைல் போட்டோக்களை கையில் வைத்துக்கொண்டு இந்த மாதிரியான ஹேர்ஸ்டைல் பண்ணுங்கள் என்று அன்புத்தொல்லை செய்வாராம் ஹன்சிகா. அந்த வகையில், பாலிவுட்டின் பிரபல நடிகைகளான கங்கனா ரனாவத், அனுஷ்கா சர்மா படங்களுக்காக அலங்கரித்துக்கொண்ட ஹேர் ஸ்டைலை தனது படங்களிலும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் ஹன்சிகா.


இந்த நிலையில், தற்போது ரங்கூன் என்ற படத்திற்காக பிக்ஸி கட் என்ற ஸ்டைலுக்கு தனது ஹேர்ஸ்டைலை மாற்றி நடிக்கிறாராம் கங்கனா ரணாவத். அப்படி அவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வெளியானதை அடுத்து, அதேபோன்ற தானும் ஒரு படத்திலேனும் பிக்ஸி கட் கெட்டப்பில் நடிக்கும் ஆசையில் இருக்கிறார் ஹன்சிகா. மேலும், இதே ஹேர் ஸ்டைலில்தான் பிகே படத்தில் அனுஷ்கா சர்மா முன்பு நடித்தாராம். அதனால் தென்னிந்திய சினிமாவில் எந்த நடிகையும் அந்த ஸ்டைலில் நடிப்பதற்கு முன்பே தான் முந்திக்கொள்ள வேண்டும் என்று தற்போது தான் நடித்துவரும் படங்களின் டைரக்டர்களிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார் ஹன்சிகா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in