ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இங்குள்ள நடிகர்கள் மலையாள நடிகர்களைப்போல இயல்பாக நடிக்க பயிற்சி பெறுவது எப்படி என யோசித்துக்கொண்டு இருக்க, மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் ஒருவர் நம்ம ஊர் நாயகனை தனது ரோல் மாடலாக கொண்டுள்ளார் என்பது ஆச்சர்யமான செய்திதான்.. மலையாள நடிகரான டொவினோ தாமஸ் என்பவர், நமது விக்ரமைத்தான் தனது ரோல் மாடலாக கொண்டிருப்பதாக பெருமை பொங்க கூறியுள்ளார்.. சின்ன படங்களில் ஹீரோ, முன்னி ஹீரோக்களின் படங்களில் இரண்டாம் ஹீரோ, சில நேரங்களில் வில்லன் என எந்த கேரக்டரிலும் பயணிக்கும் தைரியசாலி இவர்.