Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

5வது தொடர் வெற்றிக்கு நாள் குறித்த பிருத்விராஜ்..!

13 பிப், 2016 - 10:10 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-expecting-5th-success

பிருத்விராஜ் படம் ஒன்று ரிலீசாகிறது என்றால் அந்த நாளின்போது மற்ற ஹீரோக்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு கெளரவம் அவருக்கு மட்டுமே கடந்த வருடத்தில் இருந்து கிடைத்து வருகிறது.. அதாவது அவரது படம் ரிலீசாகும்போது அவரது முந்தைய ரிலீசான படமும் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும்.. அது எத்தனை நாட்கள் இடைவெளியில் வெளியானாலும் சரி.. காரணம் கடந்த வருடம் பிருத்விராஜ் நடிப்பில் சீரான இடைவெளியில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படம் 150நாளை தொட்டது. 'அமர் அக்பர் அந்தோணி' 100 நாளை தாண்டியது. 'அனார்கலி'யும் 80 நாட்களை தாண்டிவிட்டது.


கடந்த மாதம் பொங்கலன்று அவரது 'பாவாட' படம் வெளியானபோது மேற்கூறிய மூன்று படங்களும் தியேட்டரில் ஓடிக்கொண்டுதான் இருந்தன. இதுபோன்ற ஒரு சாதனையை 2002-2003 காலகட்டத்தில் திலீப்பும், 2006ல் மோகன்லாலும் மட்டுமே செய்துள்ளனர். இப்போது பிருத்விராஜின் முறை.. சரி விஷயத்திற்கு வருவோம்.. பிருத்விராஜின் அடுத்த படமாக 'டார்விண்டே பரிணாமம்' படம் வரும் மார்ச்-18ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதில் '555' கதாநாயகி சாந்தினி அலைஸ் மிருத்திக்கா தான் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜிஜோ ஆண்டனி என்பவர் இயக்கியுள்ள இந்தக்கதையின் மீது தான் கொண்ட அபார நம்பிக்கையால், ஆர்யா உள்ளிட்ட தங்களது கூட்டணி தயாரிப்பு நிறுவனமான ஆகஸ்ட் சினிமாஸ் மூலம் தானே இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in