ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபத்தில் தனது புதிய படமான சிம்பா படத்தின் போஸ்டரை ரோஹித் ஷெட்டி வெளியிட்டார். இதில் ரன்வீர் சிங்கும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.
இப்படத்தில் ரன்வீர் சிங்கிற்கும் ஜோடியாக ஆலியா பட் நடிக்க உள்ளாராம். ரன்வீர் சிங்கும், ஆலியா பட்டும் ஏற்கனவே குல்லி பாய் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது சிம்பா படத்திலும் இருவரும் ஜோடி சேர உள்ளனர். இப்படத்தை ரோஹித் ஷெட்டி இயக்க, அவருடன் இணைந்து கரன் ஜோகர் படத்தை தயாரிக்க உள்ளார். இப்படம் 2018 ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.