Advertisement

ஆலியா பட்

Birthday
15 Mar 1993 (Age )

இயக்குநரும், தயாரிப்பாளருமான மகேஷ் பட்டின் மகள் ஆலியா. பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. 1993ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி பிறந்த ஆலியா, ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படம் மூலம் தனது திரைபயணத்தை துவக்கினார். தொடர்ந்து, ''ஹைவே'', ''2 ஸ்டேட்ஸ்'' போன்ற வெற்றி படங்களில் நடித்த ஆலியா முன்னணி ஹீரோயினாக வளர்ந்துள்ளார்.