ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் மதுர் பண்டர்கரும் ஒருவர். இவர், ‛இந்து சர்கார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கீர்த்தி குல்ஹரி, சுப்ரியா வினோத், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறக்கப்பிக்கப்பட்டிருந்த எமர்ஜென்சி சம்பவங்களை மையப்படுத்தி ‛இந்து சர்கார்' படம் உருவாகி உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது படத்தின் ஸ்டில்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில் ஒரு போட்டோவில் கீர்த்தி குல்ஹரி, முகத்தில் காயங்களுடன், உதட்டின் ஓரத்தில் ரத்தம் வடிந்தபடி ஒரு அறையில் அமர்ந்திருப்பது போன்ற ஸ்டில் வெளியாகியுள்ளது. பிங்க் படத்தை தொடர்ந்து மற்மொரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி குல்ஹரி.