ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜான் ஆபிரஹாம், ஐஸ்வர்யா ராய் பச்சன், இர்பான் கான், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் ஜஜ்பா படத்தில், மனோஜ் பாஜ்பாயும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, அப்படத்தின் இயக்குனர் சஞ்சய் குப்தா கூறியதாவது, ஜஜ்பா, கேங்ஸ்டர் தொடர்பான படம். இந்த படத்தில், மனாஜின் கதாபாத்திரம் குறுகியதாகவே இருந்தாலும், படத்திற்கு முக்கிய கேரக்டர் ஆகும். இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக, மனோஜ் பாஜ்பாய், தனது ஒப்புதலை இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.