இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்கள் பதவியேற்பு ஆளுங்கட்சியின் பலம் அதிகரிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல், சத்யபாமா உள்ளிட்டோர், 10 நாட்களில் எம்எல்ஏ பதவியை துறந்து, தவெகவில் ஐக்கியமாகினர். தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலில், தவெக சார்பில் மீண்டும் அவர்களே போட்டியிட்டனர். கடந்த 6ம் தேதி நடந்த இடைத் தேர்தலில், மதுராந்தகத்தில், மரகதமும், தாராபுரத்தில் சத்யபாமாவும் வெற்றி பெற்றனர்.
22:58Dinamalar Cinema · அக் 12, 2026
07:56Dinamalar Cinema · அக் 11, 2026
01:35Dinamalar Cinema · அக் 11, 2026
12:48Dinamalar Cinema · அக் 10, 2026
:27Dinamalar Cinema · அக் 10, 2026
:42Dinamalar Cinema · அக் 10, 2026
:25Dinamalar Cinema · அக் 10, 2026
03:09Dinamalar Cinema · அக் 10, 2026
02:08Dinamalar Cinema · அக் 10, 2026
03:53Dinamalar Cinema · அக் 09, 2026
:32Dinamalar Cinema · அக் 08, 2026
:15Dinamalar Cinema · அக் 07, 2026
13:14Dinamalar Cinema · அக் 07, 2026
14:54Dinamalar Cinema · அக் 06, 2026
:53Dinamalar Cinema · அக் 05, 2026
27:54Dinamalar Cinema · அக் 05, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!