எஸ்ஐஆர் எனப்படும், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில், காங்கிரஸ் தலைமையில் இன்று பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு, சமாஜ்வாதி, ஆர்ஜேடி, மம்தாவின் திரிணாமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்கள் ஆதரவு தெரிவித்தன. ராம் லீலா மைதானம் நோக்கி நடந்த பேரணியில், ராகுல், கார்கே, சோனியா, மம்தா, அகிலேஷ், தேஜஸ்வி உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
01:50Dinamalar Cinema · நவ 01, 2026
21:40Dinamalar Cinema · அக் 31, 2026
02:00Dinamalar Cinema · அக் 31, 2026
25:06Dinamalar Cinema · அக் 31, 2026
11:31Dinamalar Cinema · அக் 30, 2026
01:22Dinamalar Cinema · அக் 30, 2026
06:09Dinamalar Cinema · அக் 30, 2026
:22Dinamalar Cinema · அக் 29, 2026
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
01:07Dinamalar Cinema · அக் 28, 2026
:03Dinamalar Cinema · அக் 28, 2026
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!