வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது 27ம்தேதி தீவிர புயலாக மாறி 28ல் ஆந்திராவில் கரையை கடக்கக்கூடும் என் வானிலை மையம் கூறி உள்ளது. இதன் எதிரொலியாக இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
01:03Dinamalar Cinema · அக் 26, 2026
06:04Dinamalar Cinema · அக் 25, 2026
01:15Dinamalar Cinema · அக் 25, 2026
01:07Dinamalar Cinema · அக் 25, 2026
05:24Dinamalar Cinema · அக் 24, 2026
:20Dinamalar Cinema · அக் 23, 2026
06:51Dinamalar Cinema · அக் 23, 2026
12:28Dinamalar Cinema · அக் 22, 2026
04:42Dinamalar Cinema · அக் 22, 2026
05:36Dinamalar Cinema · அக் 22, 2026
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
05:29Dinamalar Cinema · அக் 15, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!